Auto Expo 2025: Tata Avinya WalkAround on Auto expo 2025, டாடா நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள தனது அவ்னியா காரின் கான்செப்ட் வெர்ஷனை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025ல் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வாகனம்இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பை நீண்ட நாட்களாக ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் எப்படி இருக்கிறது என இந்த வீடியோவில் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
~PR.156~ED.72~##~